Hi, You can get all latest song lyrics in our website. If anything missing, Send request. Lyrics will be uploaded within 24 hours

Search with Song Name or Movie Name

Breaking

DMCA

We don’t provide mp3 songs file for any songs. Our site only provides lyrics for songs for singing or learning music purpose. We don’t monetize audio of any songs or host any audio on our site. We simply provide lyrics that are typed by us by hearing the respective songs for an accurate representation of the songs. If you have any issues with our lyrics infringing on the copyright of your materials kindly send us an email and we will remove it within 24 hours.

Andhi Sayura Neram அந்தி சாயுற நேரம் Song Lyrics in 8 Thottakkal

Andhi Sayura Neram அந்தி சாயுற நேரம்  Song Lyrics in 8 Thottakkal

Andhi Sayura Neram அந்தி சாயுற நேரம்  Song Lyrics in 8 Thottakkal
Andhi Sayura Neram அந்தி சாயுற நேரம்  Song Lyrics in 8 Thottakkal

Singers : Yogisekar and Padmalatha
Music by : K. S. Sundaramurthy
Chorus : ……………………
Male : Anthi saayura neram
Mandhaara chedi oram
Oru ammavai paathu
Ayyaa adicharaam kannu
Ava sirichalaam ponnu
Female : Anthi saayura neram
Vaikaa varapporam
Eera pudavaiya paarthu
Kaayuthu un kannu
Pakkatha ninnu
Chorus : ……………………
Male : {Kokkaka kokkaka
Kokkaka kovena
Kuyila pola paadinaa} (2)
Male : {Kuyila pola paadinaa
Ava kuyila pola paadinaa} (2)
Male : {Kokkara kokkara ko
Koraa kokkara kokkara ko} (4)
Male : Pudhu sambaa nellapola
Thala thalavendru maarina
Ava thala thalavendru maarina
Ava maama endru kooruvaa
Female : Meesha vacha machaan
Neethaan achaaram onnu podanum
Ada achchaaram onnu podanum
Pinna aattam aadi theekanum
Male : {Rathinamae
Muthinamae
Aththai peththa
Arpudhamae} (2)
Male : {Kokkara kokkara ko
Koraa kokkara kokkara ko} (4)
Male : Anthi saayura neram
Mandhaara chedi oram
Oru ammavai paathu
Ayyaa adicharaam kannu
Ava sirichalaam ponnu
Male : Kokkaka kokkaka
Kokkaka kovena
Kuyila pola paadinaa
Male : {Kuyila pola paadinaa
Ava kuyila pola paadinaa} (2)
Male : {Kokkara kokkara ko
Koraa kokkara kokkara ko} (4)
Female : Anthi saayura neram
Mandhaara chedi oram
Oru ammavai paathu
Ayyaa adicharaam kannu
Ava sirichalaam ponnu
பாடகி : பத்மலதா
பாடகர் : யோகிசேகர்
இசையமைப்பாளர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி
குழு : …………………………
ஆண் : அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு
பெண் : அந்தி சாயுற
நேரம் வாய்க்கா வரப்போரம்
ஈர புடவைய பார்த்து காயுது
உன் கண்ணு பாக்காத நின்னு
குழு : …………………………
ஆண் : { கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா } (2)
ஆண் : { குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா } (2)
ஆண் : { கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ } (4)
ஆண் : புது சம்பா நெல்ல
போல தல தளவென்று
மாறினா அவ தல
தளவென்று மாறினா
அவ மாமா என்று கூறுவா
பெண் : மீசை வச்ச
மச்சான் நீதான் அச்சாரம்
ஒன்னு போடணும் அட
அச்சாரம் ஒன்னு போடணும்
பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும்
ஆண் : { ரத்தினமே
முத்தினமே அத்தை
பெத்த அற்புதமே } (2)
ஆண் : { கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ } (4)
ஆண் : அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு
ஆண் : கொக்காக
கொக்காக கொக்காக
கூவேனா குயில போல
பாடினா
ஆண் : { குயில போல
பாடினா அவ குயில
போல பாடினா } (2)
ஆண் : { கொக்கர
கொக்கர கோ கோரா
கொக்கர கொக்கர கோ } (4)
பெண் : அந்தி சாயுற
நேரம் மந்தார செடி
ஓரம் ஒரு அம்மாவை
பாத்து அய்யா அடிச்சாராம்
கண்ணு அவ சிரிச்சாலாம்
பொண்ணு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.